விவசாயிகள் , வாலிபர் சங்கத்தினர்

img

விவசாயிகள் , வாலிபர் சங்கத்தினர், ஊர்மக்கள் குளத்தை தூர்வாரினர்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே திருவரம்பு பகுதியில் செறுவட்டு குளம் அமைந்துள்ளது.